Monday, June 14, 2010

என் முதல் முயற்சி


தமிழக முன் பேர வணிகர்களுக்கு வணக்கம்.

இந்த வலை தளத்தில் உயர் மற்றும் பொது உலோகங்களின்
நிலைகளை
தினமும் தகவலாக தரவேன்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்திருக்கிறேன் . இது வரை பிளாக் எழுதிய அனுபவம் இல்லை எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்து கொள்ளவும். மீண்டும் சந்திப்போம் உங்கள்
. பிரஹதிஷ்வரன்


கிரகங்களும் உலோகங்களுக்கும்

ஜோதிடத்தில் கிரஹங்களுக்கும் உலோகங்களுக்கும் உள்ள தொடர்பை
ஆராய்ச்சி செய்து வருகிறேன் இந்த முயற்சி வெற்றி பெற்றால் உலோகங்களின் ஏற்ற இறக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்
இந்த ஆராய்ச்சி பற்றி அவ்வ போது தெரிவித்து வருகிறேன்



ஜோதிட ரீதியாக ஜூலை 21 பிறகு காப்பரில் பெரிய சரிவு காண வாய்ப்பு தென் படுகிறது







































1 comment:

  1. தங்கள் முயற்சியில் மென் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் பிரஹதீஷ்வரன்...

    ReplyDelete